This activity is also available in English.
View activity
அறிவுச் சோதனை
By Meta Blueprint
Published: Jul 14, 2022
Duration 5m
Difficulty Beginner
Average rating: 00No reviews
Meta விளம்பர மேலாளரில் விளம்பரங்களை உருவாக்குவது குறித்த உங்கள் அறிவை மதிப்பிடுவதற்கு இந்த வினாடி வினாவை மேற்கொள்ளுங்கள்.
கேள்வி 1/5
சரியா தவறா? ஒரு பதிவை விளம்பரப்படுத்துதல் உங்களைப் பின்தொடர்பவர்களின் ஃபீடுகளில் மட்டுமே மீண்டும் தோன்றும்.
கேள்வி 2/5
பின்வருவனவற்றில் Meta விளம்பர மேலாளரின் அம்சம் இல்லாதது எது?
கேள்வி 3/5
சரி அல்லது தவறு: உங்கள் செலாவணி மற்றும் நேர மண்டலத்தை மாற்றிய பிறகும் உங்கள் கணக்கில் பிரச்சாரங்களைத் திருத்துவதைத் தொடரலாம்.
கேள்வி 4/5
விளம்பரத் தொகுப்பு நிலையில் பின்வரும் அமைப்புகளில் எதைத் தீர்மானிக்கிறீர்கள்?
கேள்வி 5/5
ஒரு வணிகத்தில் ஆர்வங்காட்டும் பயனர்களை, தயாரிப்புகள் வாங்குதலை மேற்கொள்ள வைக்க அல்லது அதன் சேவைகளைப் பயன்படுத்த ஊக்குவிக்க விரும்பினால், எந்த வகை குறிக்கோள்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்?